THF Announcement: E-books update:2​6​/6/2016 *மதமாற்ற தடை சட்டம் - வரலாறும் விளைவுகளும்

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு  தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  மதமாற்ற தடை சட்டம் - வரலாறும் விளைவுகளும்
ஆசிரியர்: கௌதம சன்னா
ஆண்டு: 2006
பதிப்பு: மருதா பதிப்பகம்
(ஆசிரியரின்  சம்மதத்துடன் இந்த நூல் த.ம.அ மின்னூல் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது)

​​நூல் குறிப்பு: 

  • தனி மனித உரிமை
  • இயற்கை நீதியிலிருந்து சட்ட நீதிக்கு
  • மதமாற்றத் தடை ஆணை - வெள்ளோட்டம்
  • இந்து மதம் தழுவிய அரசமைப்புத் திட்டம்
  • தலித்துகள் இந்துக்களாக மாற்றப்பட்டது எப்படி..?
  • மதமாற்றத் தடை சட்டம் - நிறைவேறிய இந்து பயங்கரவாதக் கனவு..?
  • சட்ட வடிவ அவமதிப்பு
  • சதியின் வரலாறும் - விளைவுகளும்
  • ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைசட்டமும் ரத்து செய்யப்படாத தலித் மதமாற்றத் தடைச் சட்டமும்எதிர்ப்புகள்: அரசியல் மதச்  சண்டை
என்ற தலைப்புக்களில் இந்த நூல் மதமாற்ற தடை சட்டம் பற்றி  விரிவாக விவரிக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​4

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: நூலின் ஆசிரியர் திரு.கௌதம  சன்னா. அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

THF Announcement: E-books update:2​5​/6/2016 *நான் கண்ட நால்வர்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  நான் கண்ட நால்வர்
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்

​​நூல் குறிப்பு: 
திரு.வி.க
வ.வெ.சு. ஐயர்
தியாக சீலர் சுப்பிரமணிய சிவம்
சுப்பிரமணிய பாரதியார்

இந்த நால்வருக்கும் இருந்த பொதுப்பண்புகளாக சிலவற்றை சர்மா அவர்கள் குறிப்பிடுகின்றார். 
  • சிறந்த புலவர்கள், நாட்டுப்பற்று கொண்டவர்கள். அதனால் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
  • நால்வரும்கடவுட் பக்தர்கள். சமய ஞானம் பூரணமாக இருந்தது
  • நால்வரும் ஜாதி, வகுப்பு, இன மொழி பேதங்களைக் கடந்தவர்கள்.
  • நால்வரும் அகத்துறவு பூண்டவர்கள்
  • நால்வரும் பழமையையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாக இருந்தனர்.
  • நால்வரும் தாய்நாட்டின் விடுதலை நாடி தங்களுக்கு ஏற்பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்று அனுபவித்தவர்கள்.

இந்த நால்வரைப் பற்றி சர்மா அவர்களின் எழுத்தில் வாசிப்பது ஒரு இன்பம். வாசித்து மகிழுங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​3

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

THF Announcement: E-books update:2​3​/6/2016 *ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஓர் தீர்க்கதரிசி

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஓர் தீர்க்கதரிசி
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்

​​நூல் குறிப்பு: 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றோடு பல பொது விசயங்களையும் உள்ளடக்கிய சிறந்த படைப்பு,

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​2

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

THF Announcement: E-books update:2​2​/6/2016 *இட்லர், முசோலினி (முசோலினி பற்றிய பகுதி)

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  இட்லர், முசோலினி
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்

நூல் குறிப்பு: 
இட்லர், முசோலினி - பாசிசம், நாசிசம் எனும் வல்லாண்மையின் கொடுமையால் இன அழிப்பைக் கொண்ட கொடுங்கோலர்கள், உலக அமைதிக்குக் கல்லறை எழுப்பியவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கைப் போக்கால் மக்கள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும், உலக நாடுகள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும் தெரிந்த கொள்ள இந்த நூல் உதவும்.

​இன்றைய வெளியீட்டில் முசோலினி தொடர்பான பாகம் முழுமையாக வழங்கப்படுகின்றது​

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45
​1​

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  

[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​

​THF Announcement: E-books update:20/6/2016 *இட்லர், முசோலினி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  இட்லர், முசோலினி
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்

இட்லர், முசோலினி - பாசிசம், நாசிசம் எனும் வல்லாண்மையின் கொடுமையால் இன அழிப்பைக் கொண்ட கொடுங்கோலர்கள், உலக அமைதிக்குக் கல்லறை எழுப்பியவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கைப் போக்கால் மக்கள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும், உலக நாடுகள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும் தெரிந்த கொள்ள இந்த நூல் உதவும்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 450

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​

THF Announcement: E-books update:19/6/2016 *நைல் நதி நாகரிகம்

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  நைல் நதி நாகரிகம்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா

நூலைப் பற்றி:

பண்டைய நைல் நதி நாகரிகம் தொடர்ந்து பல  தரவுகளை ஆய்வாளர்களுக்கு வழங்கிக்கொண்டேயிருக்கின்றது-
இந்த நூலில், அதன் ஆசிரியர்
  • எகிப்தின்  பிரமிக்கத் தக்க பிரமிடுகள்
  • மனித சிங்கம், ஆலயங்கள்
  • ஆலய ஓவியங்கள்
  • கலைத்துவக் காட்சிகள்
  • சிற்பப் படைப்புக்கள்
  • வானியல் முறைகள்
  • நெப்போலியன், சூயஸ் கால்வாய்
..என பல முக்கியத்தகவல்களைத்  தொகுப்பாக்கி வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 449

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

THF Announcement: E-books update:10/6/2016 *அணு சக்தியே இனி ஆதார சக்தி

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  அணு சக்தியே இனி ஆதார சக்தி
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா

நூலைப் பற்றி:
மேரி கியூரி
செயற்கை கதிரியக்கம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
அணு ஆயுதம்
உலகின் முதல் அணு ஆயுதம்
ஜப்பானில் போட்ட முதல் குண்டுகள்

... என விரிவாக 42 அத்தியாயங்களில் அணு சக்தி பற்றி விவரிக்கின்றார் நூலாசிரியர்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 448

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

THF Announcement: E-books update:9/6/2016 *அணுசக்தி பிரச்சனைகளும் மெய்ப்பாடுகளும்

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  அணுசக்தி பிரச்சனைகளும் மெய்ப்பாடுகளும்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா

நூலைப் பற்றி நூலாசிரியர் தரும் குறிப்பு:
இருபதாம்நூற்றாண்டில் அணுயுகமும், அண்ட வெளியுகமும்இரண்டாம்உலகப்போருக்குப்பின்தோன்றிப்பெருமளவில் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து முன்னேற்றம்அடைந்து வருகின்றன.  அணுஆயுதங்களும், அணுசக்திஆய்வுக்கூடங்களும், அணுமின்சக்திநிலையங்களும்உலகமெங்கும்பன்மடங்குபரவி இயங்கிவந்துள்ளன. வயது முதிர்ந்த பழைய அணுவியல் ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி நிலையங்கள் மூடப்படுகின்றன.அண்டவெளித்தேடலில் விண்வெளி ஆய்வுக்கப்பல்களை அனுப்பிப்பரிதியின்கோள்களைச் சுற்றி அருகில் ஆராய்ந்து, அடுத்து நிலவிலும் மனிதர் தடம்வைத்துப்பாதுகாப்புடன்மீண்டுவிட்டனர!  

பொறியியற்பட்டம்பெற்றபிறகு 43 ஆண்டுகளாக பாரத,  கனடாஅணுசக்திநிலையங்களில்தொடர்ந்துபணியாற்றிப் பெற்ற என் அனுபவத்தின் பயனே நான் இந்த நூலைஎழுத ஊன்று கோலாகஇருந்தது.  இந்தநூலில் அணுமின்சக்திபற்றியும், அவற்றின்கதிரியக்கம்பற்றியும், அணுமின்நிலைய  விபத்துகள், அபாயங்கள்பற்றியும் அணுஆயுதக்கேடுகள்பற்றியும், கதிரியக்க விளைவுகள் பற்றியும், பாதுகாப்பான கதிரியக்கக் கழிவுகளின்புதைப்புபற்றியும் கூறநான்ஓரளவுமுற்படுகிறேன். 

இக்கட்டுரைகள்யாவும்அகிலவலைத்தளங்களானதிண்ணை.காம், பதிவுகள்.காம், வல்லமை.காம்தமிழ் இதழ்களில் 2002 முதல் 2015 வரைவெளியிடப்பட்டவை. 

உலகநாடுகளில்இரண்டாம்உலகப்போருக்குமுன்னும், பின்னும்நிகழ்ந்தமுக்கிய அணுவியல் விஞ்ஞானச்சம்பவங்களே இந்நூலில்எடுத்தாளப்பட்டுள்ளன.   

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 447

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

THF Announcement: E-books update:8/6/2016 *இருபதாம் நூற்றாண்டு முதல் வெற்றி பெற்ற விண்வெளிச்சாதனைகள்

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  இருபதாம் நூற்றாண்டு முதல் வெற்றி பெற்ற விண்வெளிச்சாதனைகள்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா

நூல் குறிப்பு: 
இந்த நூல் விண்வெளி ஆய்வுகள் தொடர்பான பல தகவல்களை வாசிப்போருக்கு வழங்கும் ஒரு அறிவியல் நூல். இதில்
  • விண்வெளி ஏவுகளைகள் தயாரிப்பு
  • அமெரிக்க எவுகளைப் படைப்பு முன்னோடி
  • பூமியைச் சுற்றிய முதல் ரஷ்ய ஸ்புட்னிக்
  • சனிக்கோளைச் சுற்றிய நாசா காஸ்ஸினி விண்ணுளவி
  • செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த விண்ணுளவிகள் 
  • வால்மீன், நெப்டியூன், புளூடோ புறக்கோள்களை ஆராய்ந்த விண்கப்பல்கள்
  • இந்திய விண்ணுலவி சந்திராயன்

..இப்படி ஏராளமான சுவாரசியமான அறிவியல் தகவல்கள் அடங்கியுள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 446

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES