THF Announcement: E-books update:22/9/2017 *காதல் நாற்பது - எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் - தமிழில்

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஆங்கில கவிதைகளின் மொயிபெயர்ப்பு நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   காதல் நாற்பது - எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் - தமிழில்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா




நூலைப் பற்றி

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 467

நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: E-books update:22/9/2017 *காதல் நாற்பது - எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் - தமிழில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES